அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 520

ஜெயம் ஜெயம் அல்லேலூயா

ஜெயம் ஜெயம் அல்லேலூயா

ஜெயம் ஜெயம் எப்போதும்

யேசுநாதர் நாமத்திற்கு

ஜெயம் ஜெயம் எப்போதும்.-என்.

1

பாவ சஞ்சலத்தை விட்டு நாளை வரக்காத்திராதே

ரட்சகரே அழைக்கிறார் பாவிகளே வாருங்கள். -ஜெயம்

2

உம்மைப் பின்செல்வேனென் சுவாமி எனக்காக நீர் மாண்பீர்

எல்லாரும் பாவி பாவி பரலோகஞ் சேரவா -ஜெயம்

3

பாவி பாவி பாவி பாவி பரலோகஞ் சேரவா

பரம கிறிஸ்துவன்னடை பாவியே நீ ஓடிவா. -ஜெயம்

4

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஜெயமே

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்.-ஜெயம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு