ஆ! சந்தரவீடே என் சோபித வீடே - என்றும்
ஆனந்தமாய் உன்னில் வாழ்ந்திடுவேன்
1
மா மகிமையாம் மனோகரமாம்
தேவன் திருக்கை நிர்மாணித்ததாம்
சேருவேனே சொர்க்காலயமே
-ஆ!
2
மின்னுதே சாராறு வாசல்களும்
விண்ணுலகின் நித்திய ஆலயத்தில் - ஆ
சொபாக்கியமே நான் வாழ்ந்திடுவேன்.
-ஆ!
3
துயர் அல்லேலூயா பாடுவார்
தூதர் பொன் வீணைகள் தட்டிடுவார்
கீத நாதம் இதோ கேட்கிறதே
-ஆ!
4
பாவ சாரூமும் மாறிடுமே
இராஜனே சுவையே காண்பதற்காய் - நான்
போவதாலே என்ன ஆனந்தமே.
-ஆ!