தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
தேடிடுவேம் அதிகாலமே.
1
சென்ற வாழ் நாளெல்லாம் காத்தார் - எந்த
சேதமும் வர்த்தணுகாமல்
இந்தப் புதியனம் கண்டடைய
தந்தனரே, தமது கிருபை.- தேடுங்கள்
2
நல்ல சுகம் பெலன் தந்து - தம்
வல்ல நல் ஆவியும் ஈந்து
வல்லப் பிசாசை ஜெயமெடுத்து
சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார்.- தேடுங்கள்
3
ஊண், உடை தந்தாதரித்து - இந்த
உழையிப் பாதையில் காத்து
சுப்பிடும் வேளை செவி கொடுத்து
கேட்டிடும் யாவையும் ஈந்தனரே.- தேடுங்கள்
4
ஜீவனும், உள்ள நாளெல்லாம் - என்
தேவனைக் கீர்த்தனம் பண்ணி
உலையுள்ள கைத்தாளத்தோடே
நேசையா இயேசுவை ஸ்தோத்திரிப்போம்.- தேடுங்கள்
5
காலையில் ஸ்தோத்திரிக் கீதம் - இந்த
வேலையில் வேதத்தின் தியானம்
நல் ஜெப தூபம் எனது இன்பம்
நற்கிரியைக் செய்துழைப்பேன்.- தேடுங்கள்
6
கர்த்தரை நான் எப்போதும் - என்
கண் முன்னில் நிறுத்தி நோக்க
நாள் முழுதும் அவர் பின் நடக்க
நேர வழி பாதையுங் காட்டிடுவார்.- தேடுங்கள்