அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 51

சீர்சீர் யேசுவந்தே நமோ

பல்லவி

சீர்சீர்யேசு வந்தே நமோ - நின்

திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ!

அனுபல்லவி

பார்படைத்தாரும் நாதா

பரம சற்பிசானா

நாமுறும் தூயலேதா, நமோ, நமோ நமோ சீர்

1

தந்தை பாரபரனே நமோ நமோ எமைத்

தாங்கி ஆதரிப்போரனே - நமோ நமோ!

சொன்தக் குமாரன் தந்தாய்

சொல்லவும் நலமிந்தாய்

எந்தனி போக்குமந்தாய், நமோ, நமோ நமோ

2

எங்கள் பலத்தொனா நமோ நமோ - புது

எருசலேம் நின் ராசா நமோ நமோ

எங்கும் நின் அரசோற

எவரும் நின் புகழ் கூற

தீங்க மர்மதபிற் சேர நமோ நமோ

3

பரிசுத்த ஆவி தேவா நமோ நமோ - தீ

பலமளிக்கெமைக் காவா நமோ நமோ

கரிசித்து தா நற்புத்தி

கூடமிற மன சுத்தி

திருவொளியி பாடும் பக்தி நமோ நமோ

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு