1
வானாதி வானமே போற்று
உன்னதங்களில் அவரைப் போற்று
சூரிய சந்திரனே போற்று
வானத்தின் விண்மீனே போற்று
மேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று
போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
2
அந்தரடவின் மச்சமே போற்று
அழுத்தன் அப்புமே போற்று
அங்கனியே கல்லையே போற்று
பெருங்காற்றே மலையே போற்று
கனிதரும் மரமே போற்று
உறைந்த மழையே பனியே போற்று
போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
3
மிருகங்களின் கூட்டமே போற்று
ஊரும் பிராணிகளின் கூட்டமே போற்று
பறவைகளின் கூட்டமே போற்று
பரிசுத்த ஜனமே போற்று
பூமியின் குடியே போற்று
இளம் வாலிபனே கன்னிகையே போற்று
போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா