பல்லவி
வல்லமை தேவன் நன்மைகள்
செய்தார் ஸ்தோத்திரி
வாக்குகள் மாறா கிருபைகள்
தந்தார் ஸ்தோத்திரி
1
வானாந்திர பாதையில் வழியேன் காட்டினோர் ஸ்தோத்திரி
வானை நேரத்தில் வைத்தியபிரானை ஸ்தோத்திரி
2
துன்பத்தின் நேரத்தில் இன்பமாய் வந்தார் ஸ்தோத்திரி
தூபத்தின் வேளையில் ஆயுதல் தந்தார் ஸ்தோத்திரி