அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 507

புது வருடம் காண்கின்றோம்

புது வருடம் காண்கின்றோம்

புது எண்ணம் மலரவே

இது வரை செய்த பாவம்

மறந்து அவரிடம் சேருவோம்

1

காலமே சென்றது

பாவமோ கொன்றது

இனிய நினைவுக் கொண்டு

புதிய வாழ்வு உலகில் கண்டிடுவோம்.

2

பலவித இக்கட்டும்

தீக்கிளளும் கடந்தோம்

இம்மட்டும் ஜீவன் தந்த

கர்த்தரை நாம் என்றும் ஸ்தோத்தாரிப்போம்.

3

சோதனை யாவிலும்

வேதனை மோதினும்

தேவனின் திவ்ய அன்பை மனதில்

கொண்டு தொடர்ந்து வாழ்ந்திடுவோம்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு