அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 506

போற்றிடுவேன் பிராபரனை

1

போற்றிடுவேன் பிராபரனை

சாற்றிடுவேன் சர்வ வல்லவரை

ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே

நேத்திரமாய் என்றும் பாடுவேன்.

ஆ அற்பர்த்தே அகமகிழ்வேன்

ஆண்டவர் அன்பதை எங்கும் கறுவேன்

கண்மணிபோல் கருத்துடனே

கைவிடாமல் என்னைக் காத்தனரே.- போற்றி

2

எத்தனையோ பல நன்மைகள்

இத்தனை ஆண்டுகளாய் அளித்தார்

கர்த்தரே நல்லவர் என்பதையே

கருத்துடனே ருசித்திடுவேன்.-

போற்றி

3

பயப்படாதே என்றுரைத்தனரே

பரிசுத்த ஆவியானவரே

வெள்ளம் போல் சத்துரு வந்திடினும்

விரைந்தவரே கொடி யேற்றினார்.- போற்றி

4

பொறுத்தனைகள், துதி பலிகள்

பணிவுடன் செலுத்தி ஜெபித்திடுவேன்

ஆபத்துக் காலத்தில் சப்பிடுவேன்

ஆண்டவரே செவி கொடுப்பார்.- போற்றி

5

நித்தமும் போதித்து நடத்தி

நித்திய ஆலோசனை அளிப்பார்

முடிவிலே மகிமையில் சேர்த்திடுவார்

மகிழ்ந்திடுவேன் நித்தியமாய்.- போற்றி

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு