அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 504

இம்மட்டும் ஜீவன் தந்த

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த

எண்ணமாய் ஸ்தோத்திரிப்போமாக.

நம்மை ரட்சிக்க அவர் நேயபாலனை தந்து

நற்சுகம் மேவவும், அற்புதமாகவும்.- இம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு