அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 49

நான் நிற்பதும் நிர்மூலம்

பல்லவி

நான் நிற்பதும் நிர்மூலமாகதும் தேவ கிருபையே

நான் உயிருடன் வாழ்வதும் சகமுடன் இருப்பதும் கிருபையே

கிருபையே தேவ கிருபையே, கிருபையே தேவகிருபையே

1

காலையில் எழுவதும் காத்தரை துதிப்பதும்

மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே

போக்கிறதும் வரத்திலும் தொடரல தூர பயணத்திலும்

பாதம் கல்லில் இடறாமல் காப்பதும் கிருபையே

2

அக்கனி நடுவினிலே என்னை காத்திட நேர்ந்தாலும்

துதினாக நின்று என்னை காப்பதும் கிருபையே

ஆதியின் நடுவிலும் சீரிடும் புயலினிலும்

நீரில்லா நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே

3

கண்ணினி கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்

தில்லு என் கைக்கு விலக்கிக் காப்பதும் கிருபையே

சீற்றித் தேற்றி இயே அரவணைத்திடும்

மாப்பாரும் கிருபையே எங்கள் தேவகிருபையே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு