அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 48

நெஞ்சமே துதிப்பாடிடு

பல்லவி

நெஞ்சமே துதி பாடு

அஞ்சாதே நீ ஆடு

வல்லவர் செய்த நன்மைகள்

சொல்லிப் பாடு

1

பாடுகின்ற பறவைகள்

ஓடும் நதிகளும்

வானமும் பூமியும்

தேவன் தந்திட்டார்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு