இந்தக் குழந்தையை நீர்
ஏற்றுக் கொள்ளும், கர்த்தாவே
உந்தன் பிரதிஷ்டையினால் உமக்குப் பிள்ளையாக்கினேன். - இந்
1
சேனை வீரனாய் வந்து ஈசன் சாத்தானை வென்று
ஞான புதல்வனாய் எந்நாளும் உனைத்துதிக்க. - இந்
2
பொய் வஞ்சம் வன்மம் பகை பொல்லாக் குணங்கள் நீக்கி
மெய் அன்பு சத்தியம் நேசம் விளங்க என்றும் சீராக்க. - இந்