அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 484

அன்பரின் நேசம்

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? - அதிய

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?

துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்.- அதிசய

1

இதுவென சீர்மை, இதுவெந்தன் ரத்தம்,

எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே.- அதிசய

2

பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே

விளம்பின சீஷர்க்காய் மருகி நின்றாரே.- அதிசய

3

வியாழனிரவினில் வியாகுலத்தோடே

விளம்பின போதகம் மறந்திடலாமோ?- அதிசய

4

செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே

முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே.- அதிசய

5

பக்தர்கட்காக பரமனை நோக்கி

மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே.- அதிசய

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு