அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 482

அந்தநாள் பாக்கிய நாள்

அந்த நாள் பாக்கிய நாள் - நான் மீட்கப்பட்ட

அந்த நாள் பாக்கிய நாள்.

அந்த நாள் ஆனந்த நாள், அருமை இரட்சகரின்னை

அன்போடழைத்தெனை அசுத்தங்கள் நீக்கின நாள். - அந்த

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு