விழித்தெழு விசுவாசியே நீ
விழித்து கண்களை எறித்துப்பார் (2)
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே
எழுந்துக் கட்டிட - வா (2)
1
எருசலேமின் அலங்கத்ததைப் பார்
தெருக்களின் அலங்கோலத்தைப்பார் (2)
நெறுங்கி ஜெபித்து நெருங்கி நீயும்வா
விரும்பி அலங்கத்ததைக் கட்டிடுவா (2)
2
பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
ஆவியின் நிறைவுதல் பெற்றோர் தேவை
பாவியின் சாவை கவி உரைக்கும்
ஆவி பெற்ற பரிசுத்தர் தேவை.
3
அர்ப்பணம் தாயனே என்னை அளித்தேன்
அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
அறுவடை பணியை கருத்துடன் செய்ய
தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ளும்