மந்தையில் சேரா ஆடுகளே
எங்களும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆத்ம பாரம் கொண்டே
தேடுவார் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு, நடத்திடுவார்.
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 472
மந்தையில் சேரா ஆடுகளே
எங்களும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆத்ம பாரம் கொண்டே
தேடுவார் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு, நடத்திடுவார்.