பல்லவி
பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடிந்தோம்.
1
பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேளுமே சோராயின் கதப்பாட்டும்
பரனே நின்பாதம் பணிகின்றோம்.
2
நீரல்லால் இந்தப் பாரில்
தஞ்சம் வேறொருமில்லை
உந்தனின் சமூகத்தால் இளைப்பாறிட
சாந்ததம் உம் அருள் ஈந்திடுமே.
3
நல்லமேய்ப்பர் இயேசுக தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குளிர்ப்பாமல்
நிலைக்க நல் அருள் தந்திடுமே.
4
தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகின்றேன்
போரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்.
5
வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப்போல் மாற்றிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசுறதாம்
காத்திட காத்திர கெடுக்கின்றோம்.