போராட்டம் போராட்டமே
போராட் ஜீவியமே
போர் முனையில் தாவீது போல்
போராட் ஜீவியமே.
1
போராட் ஜீவியமே - முடிவில்
பரலோக பாக்கியமே
அல்லேலூயா அல்லேலூயா
ஆனந்த ஆர்ப்பாட்டமே. -போராட்
2
விசுவாச போராட்டமே - நித்திய
ஜீவனின் பாக்கியமே
அல்லேலூயா அல்லேலூயா
ஆண்டவரின் அழைப்பாகுமே. -போராட்
3
சுவிசேஷ போராட்டமே - நிந்தை
பாடுகள் அவமானமே
அல்லேலூயா அல்லேலூயா
ஆத்தும ஆதாயமே. -போராட்