அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 446

ஆயிரம் பதினாயிரம் பேரில் சிறந்தவர்

ஆயிரம் பதினாயிரம் பேரில் சிறந்தவர்

அதிசய மானவரே

உம்மைத் துதித்திடுவேன்

உந்தன் நாமமதை

என்றும் புகழ்ந்திடுவேன்

உந்தன் அதிசயத்தை

1

கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்திடும் வேளையில்

கலங்காதே என்றவரே

கரம்பிடித்தீர் நல்லவரம் கொடுத்தீர்

உந்தன் சேவையை நான் செய்யவே. -ஆயிரம்

2

கல்வாரி பாதையில் கரம் அசைத்தே என்னை

கருத்தாய் அழைத்தவரே

ஞானம் தந்தீர் சமாதானம் சந்தீர்

உம்மில் சாட்சியாய் நிலைத்திடவே. -ஆயிரம்

3

சத்தியபாதையில் நித்தமும் நான் செல்ல

போதகம் செய்தவரே

நித்திய ஜீவன் தந்தீர் சத்திய வாசல் தந்தீர்

உம்மை எந்நாளும் போற்றிடுவேன். -ஆயிரம்

4

மணவாளனாக மத்திய வானில்

வருவேன் என்றவரே

அழைத்து செல்வீர் என்னை அளணைத்துக் கொள்ளீர்

புது எருசலேம் வாழ்வைக் காண்பேன். -ஆயிரம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு