அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 444

தேவா நான் எதினால் விசேஷித்தவன்

தேவா நான் எதினால் விசேஷித்தவன்

ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

எதினால்? அது எதினால்

நீர் என்னோடு வருவதினால்

1

மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது

பாலைகாட்டி பகலெல்லாம் கூட செல்லுது

அன்பான தேவன் என்னோடு வருவார்

அது போதும் என் வாழ்விலே.- தேவா

2

பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்து கொண்டது

பரிசுத்தமான அக்கினிஸ்தம்பம் கூடச் செல்லுது

ஆஹா.... என் தேவன் தந்தாரே நல்ல

மங்காத அபிஷேகமே.- தேவா

3

தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது

ஆவல் கொண்ட கண்மலையும் கூடச் செல்லுது

என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்

சந்தோஷம் நான் காணுவேன்.- தேவா

4

வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட் பாலும்

பாசமுள்ள ஒருமரம் கூட வருது

மாறாவின் நீரை தேனாக மாற்றும்

என் நேசர் என்னோடுண்டு.- தேவா

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு