உந்தன் சிரேக வாக்குகள்
என்றும் மாறிபாததால்
என்னை என்றும் வழி நடத்தும்
உந்தன் ஜீவ பாதையில்
1
கோரமாம் பாவியாம் என்னையும் உந்தன்
கொல்கதா வரைக்கும் கொண்டு சென்று
கழுவினீர் எந்தன் பாவ கறைகள்
களைந்தேன் வாழ்க்கையின் தூரோகங்களை - உந்தன்
2
சிரேகத்தின் சிகராமாம் என் இயேசுராஜன்
சிந்தினாரே கண்ணீர் சிலுவையிலே
கண்ணீரும் இரத்தமாய் வழிந்ததைக் கண்டேன்
என் கவலைகள் தீர்க்கவே நீர் மரித்தீர்.- உந்தன்
3
திருக்கரம் நீட்டி என்னை அழைத்த
உம் மகா சிரேகத்தை வர்ணிக்கவே
ஆயிரம் நாவுகள் போதாது ஸ்வாமி
இனியும் மறப்பேனோ நான் உம்மையே.- உந்தன்