தாய் மறந்தாலும், நீர் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும், நீர் வெறுப்பதில்லையே
தந்தை தாயினும் மேலானவர் - என்னை
தாங்கி என்றும், என்னை சுமப்பவர்.
1
காலமெல்லாம் கண்ணீர வரவழைத்த பாவங்களை
கடலின் ஆழத்திலே போட்டுவிட்டீரே - தாய்
2
மலைபோன்ற எந்தன் மாசுபெரும் பாவங்களை
முதுகுக்கு பின்னால் எறிந்து விட்டீரே - தாய்
3
மேற்குக்கும், கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ
அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர். - தாய்