எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்கா கீருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
1
உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணி முன்பில் பதறாதே
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைப்பாரே
— எண்ணி
2
யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில்
— எண்ணி
3
உனக்கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்
— எண்ணி