அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 162

ஏசுவையே துதிசெய், நீ மனமே!

பல்லவி

ஏசுவையே துதிசெய், நீ மனமே!

ஏசுவையே துதிசெய், - கீரிஸ்தேசுவையே.

1

மாசணுகாத பராபர வஸ்து,

நேச குமாரன் மெய்யான கீரிஸ்து.

— ஏ

2

அந்தர வான்தரை யுந்தரு தந்தன்,

சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்.

— ஏ

3

எண்ணின காரியம் யாவு முகீக்க,

மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க.

— ஏ

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு