தேவா சரணம் கர்த்தா சரணம்
ராஜா சரணம், இயேசைய்யா சரணம்
1
தேவாதி தேவனுக்கு சரணம்
இராஜாதி இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்
அபிஷேக நாதா சரணம் - 2
சரணம், சரணம், சரணம் - 2
2
கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்
காருண்ய கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்
ஜீவ நதியே சரணம் - 2
சரணம், சரணம், சரணம் - 2
3
மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற மகுடமே சரணம்
சத்ய ஆவி சரணம்
சர்வ வியாபியே சரணம்
சரணம், சரணம், சரணம் - 2