1
துதியுங்கள் வானங்களில் உள்ளவைகளே
துதியுங்கள் அவரை உன்னதங்களிலே.
பல்லவி
அல்லேலூயா துதியுங்கள்
பூமியிலுள்ளவைகளே.
2
துதியுங்கள் அவரை சூரிய சந்திரரே,
துதியுங்கள் அவரை நட்சத்திரங்களே,
3
துதியுங்கள் அவரை வானாதி வானங்களே,
துதியுங்கள் அவரை ஆகாயத் தண்ணீர்களே.
4
துதியுங்கள் அவரை கனிமரங்களே,
துதியுங்கள் அவரைச் சகல கேதுருக்களே.
5
துதியுங்கள் அவரைப் பிள்ளைகளே நீங்கள்,
துதியுங்கள் அவரை சகல ஜனங்களே.
6
கர்த்தரின் நாமம் மாத்திரம் உயர்ந்தது,
மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.