அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 124

சீயோன் தேசத்தில்

பல்லவி

சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்

அன்பருடன் வாழ்வேன்

ஜெய கீதம் பேரின்பம்

துதிபாடி மகிழுவேன்.

1

சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்

அன்பருடன் வாழ்வேன்

ஜெய கீதம் பேரின்பம்

துதிபாடி மகிழுவேன்.

2

நகரத்தின் வீதிகள் (2)

பொன்னாக மின்னுதே

இராப்பகல் இல்லையே

என் இரட்சகர் வெளிச்சமே.

3

என் கண்ணீர் யாவையும் (2)

கரத்தால் துடைப்பாரே

சஞ்சலம் இல்லையே

என் நேசர் மகிழ்ச்சியே.

4

நிதமும் என் நேசரை (2)

கருத்தாய் பாடுவேன்

மகிபனின் தேசத்தில்

நான் மகிமையாய் வாழுவேன்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு