அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 112

தேவ சாயல் ஆக மாறி

பல்லவி

தேவ சாயல் ஆக மாறி

தேவனோடிருப்பேன் – நானும்.

1

அந்த நாளும் நெருங்கிடுதே

அதி விரைவாய் நிறைவேறுதே

மண்ணின் சாயலை நான் களைந்தே

தம் விண்ணவர் சாயல் அடைவேன்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு