பல்லவி
உயிரோடு எழுந்தவரே
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கின்றோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கின்றோம்.
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா (2)
1
மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கின்றோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கின்றோம்.
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 101
உயிரோடு எழுந்தவரே
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கின்றோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கின்றோம்.
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா (2)
மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கின்றோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கின்றோம்.