அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 100

மரித்த இயேசு உயிர்த்து

பல்லவி

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா

மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா

அல்லேலூயா ஜீவிக்கிறார்

அல்லேலூயா (2) ஜீவிக்கிறார்.

1

மரணம் அவரைத் தடுத்து நிறுத்த

முடியவில்லையே

கல்லறையோ கட்டிக்காக்க

முடியவில்லையே

யூதசிங்கம் கிறிஸ்து ராஜா

வெற்றி பெற்றாரே

சோர்ந்து போன மகனே நீ

துள்ளிப்பாடிடு.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு