துதிப் பாடல்கள்

சிந்தியுங்கள் கிருபைகளை

Sindhiyungal Kirubaigalai

Tamil Christian song lyrics: சிந்தியுங்கள் கிருபைகளை (Sindhiyungal Kirubaigalai). பாடல் வரிகள். More songs: ச

சிந்தியுங்கள் கிருபைகளை

பாரங்களை அவர் மேல் வைப்போம்

நன்மையாக அவர் மாற்றிடுவார்

இயேசு என்றும் நம்மோடுண்டு

1. சொந்த உயிரை தந்தவரே

திக்கற்றவர்களாய் விடுவாரோ

வாசஸ்தலங்கள் ஆயத்தமே

இயேசு வருவார் சேர்ந்திடுவோம்

2. உள்ளம் கலங்கி தம் அருகே

செல்லும் வேளையில் ஆறுதல் தருவார்

கண்ணீர் துடைத்திடுவார்

ஆத்தும பெலன் தருவார்

3. மரணப் படுக்கை மாற்றி விரிக்கும்

மா நாதர் இயேசு மரணத்தை வென்றவர்

அற்புத மருத்துவரே

வஸ்திரத்தின் தொங்கலைத் தொடு

4. நாளையை எண்ணி வாடுவதேன்

காட்டுப் புஷ்பங்களை கவனித்துப்பார்

உன்னை போஷித்திட

இயேசு போதுமானவர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு