சகலமும் செய்ய வல்லமையுள்ள
தேவன் நீங்கதான்
சகல நாளும் உம்மை மட்டும்
பாடி துதிப்பேன் நான் -2
பாடி துதிப்பேன் நான் -4
1. எங்களுக்காக பரலோகம்
விட்டு வந்தீர் பூலோகம்-2
எங்கள் பாவம் போக்கவே
சிலுவையை நீர் பலியானீர்-2 - பாடி
2. எங்களுக்கு யாவையும்
செய்து முடிப்பார் எந்நாளும்-2
எங்கள் தேவன் நீங்கதான்
உங்க பிள்ளை நாங்கதான்-2 - பாடி
3. மலையைப் போன்று போராட்டம்
எங்கள் வாழ்வில் வந்தாலும் -2
மண்ணெ போல மாற்றிடும்
வல்லமை தேவன் நீங்கதான் -2-பாடி