முதலும் முடிவும் ஆனாவரே - எங்கள்
முன்னோர்களின் தெய்வமும் நீரே
ஆராதனை உமக்கு ஆரானை- 2
முதலும் முடிவே ஆராதனை
1. சிங்காசனத்தின்மேல் வாசம் செய்பவரே
வச்சிரக்கல்லும் பதுமராகமும் ஆனவரே - 2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
முதலும் முடிவே அல்லேலூயா
2. அக்கினிஜுவாலை போன்ற கண்களும் உடையவரே
வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ளவரே
3. சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும்
உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருப்பவரே