துதிப் பாடல்கள்

கிறிஸ்துவின் சேனைக்கு

Kiristhuvin Senaikku

Tamil Christian song lyrics: கிறிஸ்துவின் சேனைக்கு (Kiristhuvin Senaikku). பாடல் வரிகள். More songs: க

கிறிஸ்துவின் சேனைக்கு ஆள் தேவை

முற்றும் நின்று போராட ஆள் தேவை

பற்று நீங்கி வெற்றி தேட ஆள் தேவை

சற்றும் அஞ்சா அன்புமிக்க ஆள் தேவை

சிலுவை கொடி நீ பிடித்து வா

இயேசு உனக்கு முன் செல்லுவார் வா

கிறிஸ்துவிக்கு சாட்சியாக வா

வெற்றி உனதே நம்பி நீயும் வா

சர்வாயுதம் அணிந்து கொண்டு வா

தலைவன் ஆணை கீழ்ப்படிந்து வா

உனக்குள்ளது ஒரு வாழ்க்கை வா

இயேசுவுக்காய் அதை கொடுக்க வா

1. உறக்கம் நீங்கி விழித்தெழுந்து வா

உறவு நீங்கி பழி சுமக்க வா

புரட்சி செய்து புதுமைக் காண வா

உலகை கல்க்கி வெற்றி காண வா

(நாம்) வாழ்ந்தால் இயேசுவுக்கு

இயேசுவுக்கு இயேசுவுக்கு

தாழ்ந்தால் இயேசுவுக்கு

இயேசுவுக்கு இயேசுவுக்கு

உழைத்தால் இயேசுவுக்கு

இயேசுவுக்கு இயேசுவுக்கு

மரித்தால் நம் ஜீவன் கிறிஸ்துவுக்கு

2. எத்திசையும் எதிர்ப்பு உண்டு வா

எதிர்ப்பவரை அன்பால் வெல்ல வா

தோல்வி கண்டு துவண்டிடாதே வா

இறுதி வெற்றி உனதே நம்பி வா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு