துதிப் பாடல்கள்

கர்த்தாதி கர்த்தர் செய்த

Karthaadhi Karthar Seydha

Tamil Christian song lyrics: கர்த்தாதி கர்த்தர் செய்த (Karthaadhi Karthar Seydha). பாடல் வரிகள். More songs: க

கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்

கரம் தட்டி பாடுவேன் நான்

தேவாதி தேவனே இராஜாதி இராஜனே

எனக்கு நீர் தேவையப்பா - 2

ஆராதனை என் ஆயுள் உள்ளவரை

போதுமானவரே என் மூச்சி நிற்கும் வரை - 2

எனக்கு விரோதமாய் எழும்பும்

ஆயுதம் அதிகம் அதிகம் தானே

அதிலிருந்து காப்பவர் நீர் ஆயுள்

உள்ளவரை மறக்கமாட்டேன்

சேற்றிலிருந்து தூக்கி விட

நீர் வல்லமையுள்ளவரே - 2

கர்த்தர் வெண்கல கதவை உடைத்து

இரும்பு தாழ்ப்பாளைஉடைக்கிறவர்

உம்முடைய கிருபையினிமித்தம்

அதிசயங்களெல்லாம் தியானிப்பேன்

ஸ்தோத்திர பலிகளை செலுத்தி நான்

ஆனந்த சத்தமாய் போற்றுவேன் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு