துதிப் பாடல்கள்

ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்

Aaviyil Ezhimaiyullor Paakkiyavaangal

Tamil Christian song lyrics: ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள் (Aaviyil Ezhimaiyullor Paakkiyavaangal). பாடல் வரிகள். More songs: ஆ

1. ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்

பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது

2. துயரப்படுவோர்கள் பாக்கியவான்கள்

அவர்கள் ஆறுதல் அடைந்திடுவார்கள்

3. சாந்தகுணம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்

அவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள்

4. நீதியின் மேல் தாகமுள்ளோர் பாக்கியவான்கள்

அவர்கள் திருப்த்தி அடைந்திடுவார்கள்

5. இரக்க குணம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்

அவர்கள் இரக்கம் பெற்றிடுவார்கள்

6. இதயத்தில் சுத்தமுள்ளோர் பாக்கியவான்கள்

அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்

7. சமாதானம் பண்ணுவோர்கள் பாக்கியவான்கள்

தேவ புத்திரர்கள் எனப்படுவார்கள்

8. நீதியினால் துன்புறுவோர் பாக்கியவான்கள்

தேவனின் ராஜ்ஜியம் அவர்களுடையது

9. இறைவனில் நிலைத்திருப்போர் பாக்கியவான்கள்

முடிவில்லா பெருவாழ்வு பெற்றிடுவார்கள்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு