கிறிஸ்தவ பாடல்

ஆவியிலே அனலாய் இருப்போமே

Aaviyilae Analaay Iruppoemae

ஆவியிலே அனலாய் இருப்போமே

கர்த்தரின் ஊழியத்தை விரைந்து செய்வோமே

1. மாயமற்ற அன்பு செய்வோமே

தீமையற்ற வாழ்வு வாழ்வோமே

நன்மையை நாம் பற்றிக் கொள்வோமே - பிறரை

கனம்பண்ண முந்திக் கொள்வோமே

2. நம்பிக்கையில் மகிழ்ந்திருப்போம்

துன்பத்திலும் பொறுமை கொள்வோம்

ஜெபத்தில் ஊன்றத் தரித்திருப்போம் - நாம்

அசதியின்றி விழித்திருப்போம்

3. பரிசுத்தர் குறைவினில்

உதவிட முந்திக்கொள்வோமே

சபித்தோரை ஆசீர்வதித்தே - என்றும்

துன்பத்திலும் மலர்ந்திருப்போம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு