ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 68

உம் நாமம் உயரணுமே

பல்லவி

உம் நாமம் உயரணுமே

உம் அரசு வரணுமே

உம் விருப்பம் நடக்கணுமே

அப்பா பிதாவே அப்பா (4)

சரணம் 1

அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்

எனக்குத் தாரும் ஐயா

சரணம் 2

பிறர் குற்றம் மன்னித்தோம்

அதனால் எங்கள் குறைகளை மன்னியுமே

சரணம் 3

சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து

விடுதலை தாருமையா

சரணம் 4

ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை

என்றென்றும் உமக்கே சொந்தம்

சரணம் 5

ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்

சமாதானம் வரணுமே

சரணம் 6

ஊழியம் எழும்பணும் ஓடி உழைக்கணும்

உம் வசனம் சொல்லணுமே

சரணம் 7

உமக்காய் வாழணும் உம் குரல் கேட்கணும்

உம்மோடு இணையணுமே

சரணம் 8

அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட

கிருபை தாருமையா

சரணம் 9

ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க

ஆர்வம் தாருமையா

சரணம் 10

என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்

இரட்சிப்பு அடையணுமே

சரணம் 11

அரசியல் தலைவர்கள் க்கள்

உம்மை அறியணுமே உம் நாமம் சொல்லணுமே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு