ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 35

இயேசு சுமந்து கொண்டாரே

பல்லவி

இயேசு சுமந்து கொண்டாரே

நான் சுமக்க தேவையில்லை

இயேசுவின் காயங்களால்

சுகமானேன் சுகமானேன்

சரணம் 1

பெலவீனம் சுமந்து கொண்டார்

பெலவானாய் மாற்றிவிட்டார் .. இயேசுவின்

சரணம் 2

என் நோய்கள் சுமந்து கொண்டார்

என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு