ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 34

இயேசு கூட வருவார்

பல்லவி

இயேசு கூட வருவார்

எல்லாவித அற்புதம் செய்வார்

தந்தான தந்தனத்தானானா - 2

சரணம் 1

நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்

நொந்துபோன உள்ளத்தை நேற்றிடுவார்

சரணம் 2

வேதனை துன்பம் நீக்கிடுவார்

சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்

சரணம் 3

கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்

கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்

சரணம் 4

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்

எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு