ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 30

இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்

பல்லவி

இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்

இயேசுவே ஆண்டவர் என்று சொல்லனும்

சொந்தமாகனும் .. இயேசுவுக்கு .. சொந்தமாகனும்

சரணம் 1

சிறையில் உள்ளோர் விடுதலையும்

புதுவாழ்வுப் பெற வேண்டும்

சரணம் 2

பாவமெல்லாம் மறைய வேண்டும்

சாபங்கள் மாற வேண்டும்

சரணம் 3

ஜனங்களெல்லாம் தேட வேண்டும்

நேசரை தேட வேண்டும்

சரணம் 4

கண்களெல்லாம் திறக்கப்பட்டு

கர்த்தரை காண வேண்டும்

சரணம் 5

சாத்தானின் சூழ்ச்சிகளை

ஜெபத்தால் ஜெயிக்க வேண்டும்

சரணம் 6

அற்புதங்கள் அதிசயங்கள்

அனுதினம் நடக்க வேண்டும்

சரணம் 7

போட்டிகளும் பொறாமைகளும்

சபைகளில் மறைய வேண்டும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு