பல்லவி
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே
ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டும் ஐயா
அனல் மூட்டும்
ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 248
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே
ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டும் ஐயா
அனல் மூட்டும்