ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 242

யுத்தம் செய்யப் புறப்படுவோம்

பல்லவி

யுத்தம் செய்யப் புறப்படுவோம் - நாம்

யுத்தம் செய்யப் புறப்படுவோம்

சரணம் 1

ஆவியிலே நிரம்பிடுவோம்

அபிஷேகம் பெற்றிடுவோம்

சரணம் 2

விசுவாசக் கேடயத்தை

கையிலே ஏந்திடுவோம்

சரணம் 3

இறை வார்த்தை வாளேந்தியே

எதிரியை வென்றிடுவோம்

சரணம் 4

கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்

கலக்கம் நமக்கு வேண்டாம்

சரணம் 5

எக்காளம் ஊதிடுவோம்

எரிக்கோவைத் தகர்த்திடுவோம்

சரணம் 6

கோலியாத்தை முறியடிப்போம்

இயேசுவின் நாமத்தினால்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு