பல்லவி
யார் பிரிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து
சரணம் 1
வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
சரணம் 2
வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ
சரணம் 3
கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ
சரணம் 4
பழிச்சொல்லோ பகைமையளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
சரணம் 5
சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ
சரணம் 6
உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ