ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 222

பெராக்காவில் கூடுவோம்

பல்லவி

பெராக்காவில் கூடுவோம்

கர்த்தர் நல்வர் - என்று

பாடுவோம் பாடுவோம்

சரணம் 1

எதிரியை முறியடித்தார் பாடுவோம்

இதுவரை உதவி செய்தார் பாடுவோம்

சரணம் 2

நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்

நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்

சரணம் 3

இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்

இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்

சரணம் 4

சமாதானம் தந்தாரே பாடுவோம்

சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

சரணம் 5

யேகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்

பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்

சரணம் 6

யேகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்

எங்கள் நீதியே ஸ்தோத்திரம்

சரணம் 7

யேகோவா ஒசேனு ஸ்தோத்திரம்

உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு