ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 190

நன்றி நன்றி நன்றி

பல்லவி

நன்றி நன்றி நன்றி என்று

நாள்தோறும் பாடிடுவோம்

சரணம் 1

வல்லவரே நல்லவரே

சரணம் 2

காண்பவரே காப்பவரே

சரணம் 3

பாவங்கள் போக்கிவிட்டீர்

சரணம் 4

நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்

சரணம் 5

ஆவியினால் அபிஷேகம் செய்தீர்

சரணம் 6

புதுவாழ்வு எனக்குத் தந்தீர்

அல்லேலூயா (2) ஆமென்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு