பல்லவி
கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க
சரணம் 1
ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார்
சரணம் 2
ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார்
சரணம் 3
அணைப்பாரே அரவணைப்பரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே
சரணம் 4
இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்
சரணம் 5
தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்
சரணம் 6
பறித்துக்கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க