ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 129

கரம் பிடித்து

பல்லவி

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை

களிப்போடு துதிபாடி போற்றுவோம் - 2

ஆமென் அல்லேலூயா

சரணம் 1

பகமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே

இளைப்பாறச் செய்கின்றார் இயேசு

களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு

கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்

சரணம் 2

நாம் நடக்கும் பாதைகளக் காட்டுவார்

நாள்நோறும் ஞானத்தாலே நிரப்புவார்

நீதியின் பாதையிலே நடத்துவார்

நிழல்போல நம் வாழ்வை தொடருவார்

சரணம் 3

எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து

இதுதான் வழியென்றே பேசுவார்

இறுதிவரை எப்போதும் நடத்துவார்

இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு