வாழ்வின் புதின பாதை
கண்டேன் நல்தேவாவியால்
உண்டென்னில் ஆவியின் கனிகள்
நிலைப்பேன் இயேசு திராட்சை செய்யில்
நிலைப்பேன் அவரில் நல் அன்பு சந்தோஷம்
சமாதானம், சுகம் எந்தன் சொந்தமாக்கினார்
வாழ்வில் சுபிட்சமும் வல்லமை ஜெயமுண்டு
நிலைப்பேன் நான் திராட்சை செய்யில்