அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 593

வாசிக்க சிறந்த புஸ்தகம் வேதம்

வாசிக்க சிறந்த புஸ்தகம் வேதம் (2)

எப்போதுமே வாசித்தால்,

தப்பாமல் நடத்துமே, ஆம்

வாசிக்க சிறந்த புஸ்தகம் வேதம்.

நேசிக்க சிறந்தவர் கிறிஸ்தேசு (2)

ஜெயிக்கும்போது கேட்பாரே,

தவிக்கும் போது காப்பாரே,

நேசிக்க சிறந்தவர் கிறிஸ்தேசு.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு